கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பாக வருகிற மார்ச் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம் கல்லூரி வளாகத்தினுள் உள்ள முதன்மை வளாக A/C கூட்டரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற உள்ளது.
காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய - நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அய்யா அவர்கள் "கால்நடைகளும் கார்ப்பரேட் அரசியலும்" என்ற தலைப்பில் பேச உள்ளார்.
எழுத்தாளர் கவிஞர் திரு.லெக்ஷ்மணப் பெருமாள் அவர்கள் "பண்பாடு படும் பாடு" என்ற தலைப்பிலும், கதைசொல்லி.திரு.வே.சங்கர் ராம் அவர்கள் "மறந்து போன நேற்று" என்ற தலைப்பிலும் தங்களுடைய சொல்வீச்சை நிகழ்த்த உள்ளனர்.
விழாவில் பங்கேற்க இலவச அநுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குறிப்பாக மாணவர்கள் கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம்.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் - Rtr.முத்துக்குமார் - +91 90471 31224
Rtr.ரேணுகா - +91 82485 94742